பாரம்பரிய பராசர ஜோதிடம்
பழமையான ஜோதிட அறிவு + நவீன தொழில்நுட்பம்
பழமையான ஜோதிட அறிவுடன் நவீன தொழில்நுட்பத்தின் சங்கமம். உலகெங்கிலும் உள்ளவர்கள் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் துல்லியமான ஆலோசனைகளை பெறலாம்.
T. P. விஜய் ஆகாஷ்
ஜோதிடர் & கர்ம பரிகார ஆலோசகர் · சென்னை
சேவைகள்
எமது சேவைகள்
அதிநவீன ஜோதிட கணக்கீடு
பிறப்பு ஜாதகம் & பலன்கள்
கர்ம தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
கல்வி, தொழில், திருமணம்
குடும்ப பிரச்சனைகள் & தீர்வுகள்
வாஸ்து ஆலோசனை
திருமண பொருத்தம்
சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பரிகாரம்
குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி பரிகாரம்
ராசிக்கல் ஆலோசனை
ராகு கேது தோஷம்
குழந்தை பிறக்க பரிகாரம்
விரிவான தனிப்பட்ட ஜாதக பலன்கள்
விரிவான குடும்ப ஜாதக ஆய்வு
தனிப்பட்ட ஜாதக ஆய்வில் அடங்குபவை:
- பொதுவான பலன்கள்
- ஆயுள் பலம் குறித்த ஜோதிட அமைப்புகள்
- பூர்வீகச் சொத்து, ஆன்மீகம், பாக்கியம் மற்றும் தூர தேசப் பயணங்கள்
- ஆரோக்கியப் பிரச்சனைகள் மற்றும் பரிகாரங்கள்
- சுய வியாபாரம் மற்றும் உத்தியோக அமைப்புகள்
- பஞ்ச மகா புருஷ யோகம் மற்றும் பிற யோகங்கள்
- மூலத்திரிகோண கிரகங்கள் குறித்த ஆய்வு
- வக்ர கிரகங்களின் விரிவான பலன்கள்
- பஞ்சாங்க அமைப்பு: திதி சூனியம், யோகி மற்றும் அவயோகி
- தசா புக்தி காலங்கள் குறித்த விளக்கம்
- கர்ம வினைகளைத் தீர்க்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்
- கடன் தீர மற்றும் தொழில் சிறக்க ஆன்மீகப் பரிகாரங்கள்
- திருமண அமைப்பு, காலம் மற்றும் திசை
- தாமத திருமணத்திற்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்கள்
- சந்ததி யோகம், காலம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை
குடும்ப ஜாதக ஆய்வில் அடங்குபவை:
- பாவகங்கள் மற்றும் காரகர்களை ஒப்பிடுதல்
- தசா புக்தி ஒத்திசைவு (Dasha Synchronization)
- ஜாதகப் பொருத்தம் / கிரகங்களின் கூட்டுத் தாக்கம்
- ராகு - கேது அச்சு (Karmic Axis)
- வர்க்கச் சக்கரங்களின் ஒப்பீடு
- கோச்சார கிரகங்களின் கூட்டுத் தாக்கம்
- அஷ்டகவர்க்கப் பரல்கள் ஆய்வு
- பித்ரு தோஷம் மற்றும் பூர்வ புண்ணியம்
- தாரா பலம் (நட்சத்திரப் பொருத்தம்)
- லக்ன மற்றும் ராசி அதிபதிகளின் ஒத்திசைவு
- தசா சந்தி ஆய்வு
- குடும்பம் மற்றும் தன ஸ்தான ஆய்வு (2, 4, 11 ஆம் வீடுகள்)
- வாரிசு விருத்தி மற்றும் சந்ததி யோகம்
- குலதெய்வ அனுக்ரகம் மற்றும் குடும்ப சாபங்கள்
- நாடிப் பொருத்தம் மற்றும் மரபணு ஆரோக்கியம்
- தசாநாதர்கள் மற்றும் கோச்சாரங்களின் பகைமை
- பெற்றோரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியப் பிரச்சனைகள்
தொடர்பு
தொடர்பு கொள்ள
📍 தொடர்பு முகவரி
VSS அதிநவீன ஜோதிடம் & கர்ம பரிகாரங்கள்
3A, சக்தி சாய்ராம் 2வது தெரு, கணபதி நகர், ராஜீவ் பள்ளி பின்புறம், ஆலப்பாக்கம், சென்னை - 600116
📞 தொலைபேசி
💬 வாட்ஸ்அப்
✉️ மின்னஞ்சல்
ஆலோசனை கட்டணம்
தனிப்பட்ட ஜாதக பலன்கள்: ரூ. 1,001
குடும்ப ஜாதக பலன்கள்: ரூ. 1,501 (இதில் தனிப்பட்ட ஜாதக பலன்களான ரூ. 1,001 அடங்கும் - ஒரு குடும்ப உறுப்பினருக்கு)
குடும்ப ஜாதக பலன்கள்: ரூ. 1,501 (இதில் தனிப்பட்ட ஜாதக பலன்களான ரூ. 1,001 அடங்கும் - ஒரு குடும்ப உறுப்பினருக்கு)